பிரதமர் அலுவலகம்
அமெரிக்கப் பேரவை உறுப்பினர் ஜான் லூயிஸ் மறைவிற்கு பிரதமர் இரங்கல்.
प्रविष्टि तिथि:
19 JUL 2020 12:58PM by PIB Chennai
அமெரிக்கப் பேரவை உறுப்பினர் ஜான் லூயிஸ் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
“சிவில் உரிமைகள், அகிம்சை மற்றும் காந்தியக் கோட்பாடுகளின் சாம்பியனான, அமெரிக்கப் பேரவை உறுப்பினர் ஜான் லூயிஸ் மறைவிற்கு நாங்கள் இரங்கல் தெரிவிக்கிறோம். அவர் விட்டுச் சென்றிருக்கும் மரபு என்றென்றும் இருந்து பலருக்கு ஊக்கமாக அமையும்.” என்று பிரதமர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
(रिलीज़ आईडी: 1639753)
आगंतुक पटल : 253
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada