PIB Headquarters
கொவிட்-19 - பிஐபி செய்தித் தொகுப்பு
Posted On:
07 APR 2020 6:39PM by PIB Chennai
Press Information Bureau / பத்திரிகை தகவல் அலுவலம்
Government of India / இந்திய அரசு
Chennai / சென்னை
Press Information Bureau, Chennai has issued the following press releases related to Covid-19:
பத்திரிகை தகவல் அலுவலகம் கொவிட்-19 தொடர்பாக கீழ்க்காணும் பத்திரிகை குறிப்புகளை இன்று வெளியிட்டுள்ளது :
S.No / வ.எண் Press release / பத்திரிகை குறிப்பு Tamil website Link/ இணையதள இணைப்பு
1. CSIR-CFTRI to provide testing equipment for COVID-19 detection
கொவிட்-19 வைரஸைக் கண்டறிவதற்கான பரிசோதனைக் கருவிகளை சி.எஸ்.ஐ.ஆர்-சி.எஃப்.டி.ஆர்.ஐ வழங்கி உள்ளது https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611946
2. Health concerns shall precede over that of economy for post lockdown road map, says Vice President
Third week of lock down crucial for decision making on lock down exit: Vice President;
People should continue to cooperate with leadership’s decision even if hardship continues: VP;
Indians’ response so far for good of all highlights spiritual dimension of motherland: VP;
Tablighi Jamaat episode an avoidable slip: VP;
Global community shall draw right lessons from the Corona crisis, urges Shri Naidu
ஊரடங்குக்குப் பிந்தைய பொருளாதார நிலையைக் காட்டிலும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் அவசியம் என குடியரசு துணைத்தலைவர் வலியுறுத்தல்
ஊரடங்கை நீட்டிப்பதா என்ற முடிவை எடுப்பதில் ஊரடங்கின் மூன்றாவது வாரம் முக்கியமானது- குடியரசு துணைத்தலைவர்
சிரமங்கள் தொடர்ந்தாலும், தலைமையின் முடிவுக்கு மக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்- குடியரசு துணைத்தலைவர் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611947
3. Ex-Servicemen play their part in providing succour to people
கொவிட்-19க்கு எதிரான போரில் மக்களுக்கு உதவி செய்வதில் தங்கள் பங்கை செய்யும் முன்னாள் படை வீரர்கள்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611948
4. ndian Railways in a race against time to make In-house PPE overall
Railways strives to make up to 1000 such protective overall for Railway Doctors & Paramedics every day
As a need of the hour gesture, Railways is considering to supply 50% of the overalls to other medical professionals on the front line
Jagadhari based Railway workshop was the first to make such an overall . Around 17 railway workshops are now gearing up to do so
உள்நாட்டிலேயே தயாராகும் தனிநபர் பாதுகாப்புக் கவச உடை: இந்திய இரயில்வே - இலக்கு நோக்கிய துரிதகதி தயாரிப்புப் பணி
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611949
5. Ministry of Shipping plays a pro-active role towards ensuring smooth shipping operations in COVID-19 situation and lockdown in the country
Total traffic handled at Major Ports from April to March 2020 shows 0.82% growth in tonnage
Over 46,000 crew/passenger thermal- scanned at ports
Penalties, demurrage, charges, fee, rentals levied by the Major ports waived off on any port user
Hospitals across the Major Port Trusts are prepared for Covid-19
Over Rs. 59 crore Contributions from Salary and CSR funds to PM CARES Fund;
DG, Shipping provides reliefs concerning Seafarers, Waivers, Shipping Lines, Sanitization, Safety certificates
கொவிட்-19 பரவல் பொது முடக்கத்தின் போது, சீரான கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய, கப்பல் அமைச்சகம் ஆக்கப்பூர்வமான பணியை செய்கிறது
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611972
6. PM's message on World Health Day
உலக சுகாதார தினத்தையொட்டி பிரதமர் விடுத்துள்ள https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611974
7. COVID-19: City governments collaborate with medical practitioners
கொவிட்-19: பொலிவுறு நகரங்களில் மருத்துவர்களுடன் ஒருங்கிணைந்து பெருநகர நிர்வாகங்கள் பணியாற்றுகின்றன
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611975
8. MoS (PP) Dr Jitendra Singh chairs review meeting of Actions for COVID-19 for the Ministry of Personnel, Public Grievances and Pensions.
Dr. Singh appreciates the contributions of Departments for the PM-CARES Fund
கோவிட் 19 நோய்க்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து, மத்திய பணியாளர் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியதாரர்கள் அமைச்சகத்துடன், மத்திய இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையிலான பரிசீலனைக் கூட்டம்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611992
9. FACT Check – release
கொவிட்-19 – பொய் செய்திகள் : உஷார்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1611983
10. Swasth ke Sipahi deliverying essential services and medicines at doorstep of patients and elderly under Pradhan Mantri Bhartiya Janaushadhi Pariyojana (PMBJP)
`ஸ்வத் கே சிப்பாஹி' பிரதமரின் பாரதீய ஜன் ஔஷாதி பரியோஜ்னா திட்டத்தின் (PMBJP)
கீழ் நோயாளிகள் மற்றும் முதியவர்களின் வீடுகளில் அத்தியாவசிய சேவைகள் மற்றும் மருந்துகள் கிடைக்கச் செய்தல்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612144
11. Telephone Conversation between PM and Prime Minister of Sweden
பிரதமர், சுவீடன் பிரதமர் இடையிலான தொலைபேசி உரையாடல்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612017
12. Lifeline UDAN flights carry medical supplies to Jorhat, Lengpui, Dimapur, Imphal and other NE regions
CHINTAN and MANTHAN meetings of MoCA daily for advanced planning and review of operations
152 Lifeline UDAN flights transport more than 200 tons of medical cargo across India
supplies
ஜோர்ஹட், திமாபூர், இம்பால், இதர வட கிழக்கு பகுதிகளுக்கு லைஃப்லைன் உடான் விமானங்கள் மருத்துவ எடுத்துச் சென்றன
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612143
13. Telephone Conversation between PM and Sultan of Oman
பிரதமர் திரு. நரேந்திர மோடி ஓமன் சுல்தானுடன் தொலைபேசியில் கலந்துரையாடல்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612146
14. Ministry of Human Resources Development launches "Samadhan" a challenge to fight against covid19 and future challenges
The last date for submission of applications for "Samadhan" Challenge is 14 April 2020
கோவிட்-19 மற்றும் எதிர்காலச் சவால்களுக்கான ‘’சமாதான்’’ சவால் போட்டியை தொடங்கியது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
‘’சமாதான்’’ சவால் போட்டிக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 14 2020
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612145
15. Amidst the COVID-19 lockdown FCI moves 721 rakes carrying about 20.19 Lakh MT food grains across the country in 14 days since 24th March
கொவிட்-19 முடக்கநிலை காலத்தில் இந்திய உணவு கார்ப்பரேஷன் மார்ச் 24இல் இருந்து 14 நாட்களில், 721 சரக்கு ரயில் பெட்டிகள் மூலம் 20.19 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை நாடு முழுக்கக் கொண்டு சென்றுள்ளது
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612153
16. CCI approves Hitachi's proposed acquisition of 80.1% in power grid business of ABB Limited
கமலாங்கா எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தை ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட் கையகப்படுத்த சி.சி.ஐ. ஒப்புதல்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612162
17. Agriculture Minister holds video conference with officials to review steps for facilitating farming activities during lockdown
Shri NS Tomar directs setting up of control rooms for regular monitoring; says transport of farm produce and farming related products should not be hampered
ஊரடங்கு காலத்தில் விவசாயப் பணிகள் தொடர்வதற்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் காணொளிக் காட்சி மூலம் வேளாண் துறை அமைச்சர் ஆலோசனை
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612166
18. Textiles Ministry extends limit for HDPE/PP bags from 1.80 lakh bales to 2.62 lakh to tide over crisis of packaging of foodgrains due to closure of jute mills during lock down
Writes to Governments of all jute growing States to allow movement, sale and supply of jute seeds, fertilizers and other farming aids
Ministry committed to protect interest of jute farmers and workers
முடக்கநிலை காரணமாக சணல் ஆலைகள் மூடப்பட்டதை அடுத்து உணவு தானியங்களை மூட்டைகளில் நிரப்புவதற்கான பிரச்சினையை சமாளிக்க HDPE/PP பைகள் தயாரிப்பதற்கான வரம்பை 1.80 லட்சம் பேல்களில் இருந்து 2.62 லட்சம் பேல்களாக ஜவுளி அமைச்சகம் உயர்த்தியது
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612163
19. CCI approves acquisition of GMR Kamalanga Energy Limited by JSW Energy Limited
கமலாங்கா எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தை ஜே.எஸ்.டபிள்யூ எனர்ஜி லிமிடெட் கையகப்படுத்த சி.சி.ஐ. ஒப்புதல்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612162
20. IAF Continues its Support towards Fight Against Corona virus (COVID-19)
கொவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்திற்கு இந்திய விமானப்படை தொடர்ந்து உதவி
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612165
21. Updates on COVID-19
கோவிட்-19 குறித்த சமீபத்திய தகவல்கள்
https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1612167
(Release ID: 1612264)
Read this release in:
English
,
Urdu
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam