பிரதமர் அலுவலகம்
மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
Posted On:
23 OCT 2025 12:36PM by PIB Chennai
‘இந்தியாவில் உற்பத்தி செய்வோம்’ என்ற உத்வேகம், பரபரப்பான கிழக்கு – மேற்கு வர்த்தக வழித்தடத்தில் துறைமுகங்களை நவீனமயமாக்கல், இயந்திரமயமாக்கல், மின்னணுமயமாக்கல் ஆகியவற்றுக்கான முயற்சிகளுடன் வளர்ந்து வரும் மற்றும் மீட்புத்தன்மையுடைய தொழில்துறையின் அடித்தளம் நாட்டிற்கு தனித்துவம் மிக்க நன்மையை எவ்வாறு அளிக்கிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு சர்பானந்தா சோனாவால் எழுதியுள்ள கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் பதிவிட்டுள்ளதற்கு பிரதமர் திரு மோடி பதில் அளித்திருப்பதாவது:
“இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற உத்வேகம், பரபரப்பான கிழக்கு – மேற்கு வர்த்தக வழித்தடத்தில் துறைமுகங்களை நவீனமயமாக்கல், இயந்திரமயமாக்கல், மின்னணுமயமாக்கல் ஆகியவற்றுக்கான முயற்சிகளுடன் வளர்ந்து வரும் மற்றும் மீட்புத்தன்மையுடைய தொழில்துறையின் அடித்தளம் நாட்டிற்கு தனித்துவம் மிக்க நன்மையை எவ்வாறு அளிக்கிறது என்பது குறித்து மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால் விவரித்துள்ள இக்கட்டுரையை அவசியம் படிக்க வேண்டும்.
இந்தியாவின் கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் சூழலை புனரமைப்பதற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள எட்டு பில்லியன் டாலர் தொகுப்பு வெறும் வழக்கமான பட்ஜெட் அறிவிப்பு கிடையாது. இது லட்சியத்திற்கான சமிக்ஞையாகும்.”
***
(Release ID: 2181743)
SS/IR/KPG/SG
(Release ID: 2181853)
Visitor Counter : 10
Read this release in:
Manipuri
,
Telugu
,
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada