பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிஎஸ்என்எல்-ன் 4ஜி, எவ்வாறு சுதேசி உணர்வைப் பிரதிபலிக்கிறது என்பதை விளக்கும் ஒரு கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்

Posted On: 27 SEP 2025 10:22AM by PIB Chennai

பிஎஸ்என்எல்-ன் 4ஜி, எவ்வாறு சுதேசி உணர்வைப் பிரதிபலிக்கிறது  என்பதை விளக்கும்  ஒரு கட்டுரையைப் பிரதமர் இன்று பகிர்ந்து கொண்டுள்ளார்.

மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியாவின் பதிவிற்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

"பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி எவ்வாறு சுதேசி உணர்வைப் பிரதிபலிக்கிறது  என்பதை மத்திய அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா எடுத்துக்காட்டியுள்ளார். 22 மில்லியன் இந்தியர்களை இணைக்கும் 92,000- க்கும் மேற்பட்ட தளங்களுடன், இது இந்தியாவின் சார்புநிலையிலிருந்து நம்பிக்கைக்கான பயணம், வேலைவாய்ப்பு, ஏற்றுமதி, நிதி மறுமலர்ச்சி மற்றும் தற்சார்பு இந்தியாவின் தொலைநோக்கு பார்வையின் முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது."

***

(Release ID: 2172052)

SS/PKV/RJ


(Release ID: 2172094) Visitor Counter : 18