பிரதமர் அலுவலகம்
தூய்மையான சாலைகள், சிறந்த வீடுகள், விரைவான மெட்ரோக்கள், பசுமையான நகரங்கள் ஆகியவற்றிற்கு அரசின் நிலையான முயற்சிகள் எவ்வாறு வழி வகுக்கின்றன என்பதை விளக்கும் கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
15 SEP 2025 1:50PM by PIB Chennai
தூய்மையான சாலைகள், சிறந்த வீடுகள், விரைவான மெட்ரோக்கள், பசுமையான நகரங்கள் ஆகியவற்றிற்கு அரசின் நிலையான முயற்சிகள் எவ்வாறு வழி வகுக்கின்றன என்பதை விளக்கும் ஒரு கட்டுரையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவுக்கு பிரதமர் பதிலளித்ததாவது:
"இந்திய நகரங்கள் வளர்ச்சிக்கு ஒரு உந்துசக்தியாக மாறி வருகின்றன!
தூய்மையான சாலைகள், சிறந்த வீடுகள், விரைவான மெட்ரோக்கள், பசுமையான நகரங்கள் ஆகியவற்றிற்கு அரசின் நிலையான முயற்சிகள் எவ்வாறு வழி வகுக்கின்றன என்பதை மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி விவரிக்கிறார்.
புதிய நகர்ப்புற இந்தியா எவ்வாறு உருவாகிறது என்பதைப் பற்றி அறிய இதைப் படியுங்கள்!"
https://www.hindustantimes.com/opinion/theres-a-new-urban-india-in-the-making-101757865213171.html
***
(Release ID:2166709 )
SS/EA/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2166842)
வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam