பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சிறப்பு ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களின் சிறப்பம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 AUG 2025 3:04PM by PIB Chennai

தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் பாசத்திற்காக மகளிர் சக்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்

குழந்தைகள் பிரதமருக்கு ராக்கி கட்டினார்கள்

புதுதில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் குழந்தைகளுடனான சிறப்பு ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களின் சிறப்பம்சங்களைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். மகளிர்  சக்தியின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் பாசத்திற்காக திரு மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு ராக்கி கட்டி அவருடன் ராக்கி பண்டிகையைக் கொண்டாடினர்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

இன்று  மிகவும் சிறப்பு வாய்ந்த ரக்ஷா பந்தன் கொண்டாட்டத்தின் சிறப்பம்சங்கள் இங்கே. மகளிர் சக்தியின்  தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் பாசத்திற்காக அவர்களுக்கு நன்றி.

****

(Release ID: 2154624)

AD/SM/PKV/SG

 


(வெளியீட்டு அடையாள எண்: 2154683) வருகையாளர் எண்ணிக்கை : 28