பிரதமர் அலுவலகம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கடந்த 11 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட 11 சீர்திருத்தங்கள் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUN 2025 1:33PM by PIB Chennai
கடந்த 11 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் 11 சீர்திருத்தங்கள் குறித்த கட்டுரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி எழுதிய கட்டுரையை பகிர்ந்து அதற்கு பதிலளிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது;
"மத்திய அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி (@JoshiPralhad) கடந்த 11 ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் மேற்கொள்ளப்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் 11 சீர்திருத்தங்களை எடுத்துரைத்துள்ளார். படித்துப் பாருங்கள்!"
***
(Release ID: 2133742)
AD/SM/SMB/PLM/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2133763)
வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Nepali
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam