பிரதமர் அலுவலகம்
திறமையின்மையிலிருந்து தாக்கத்தை ஏற்படுத்துவது வரையிலான இந்தியாவின் நிலக்கரித்துறை பயணம் குறித்த கட்டுரையை பிரதமர் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
26 MAY 2025 2:55PM by PIB Chennai
திறமையின்மையிலிருந்து தாக்கத்தை ஏற்படுத்துவது வரையிலான இந்தியாவின் நிலக்கரித்துறை பயணத்தைப் பதிவு செய்யும் மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டியின் கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பகிர்ந்துள்ளார்.
திரு ஜி. கிஷன் ரெட்டியின் பதிவுக்கு பதில் அளித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:
“திறமையின்மையிலிருந்து தாக்கத்தை ஏற்படுத்துவது வரையிலான இந்தியாவின் நிலக்கரித்துறை பயணத்தை மத்திய அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி பதிவு செய்துள்ளார். மத்திய அரசின் 10 ஆண்டுகால மாற்றம் தரும் நிர்வாகத்தின் கீழ் இந்தியாவின் முன்னெப்போதும் இல்லாத எழுச்சிக் குறித்தக் கருத்துகளைக் கொண்ட ஒரு கட்டுரை!”
***
AD/SM/SMB/KPG
(रिलीज़ आईडी: 2131361)
आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Nepali
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam