பிரதமர் அலுவலகம்
அங்கோலா குடியரசு தலைவரின் இந்திய வருகையின் பலன்கள்
Posted On:
03 MAY 2025 5:30PM by PIB Chennai
1. புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்/ஒப்பந்தங்கள்:
i. ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைப்பு குறித்து இந்திய அரசுக்கும் அங்கோலா அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
ii. விவசாயத் துறையில் ஒத்துழைப்பு குறித்து இந்திய அரசுக்கும் அங்கோலா அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
iii. 2025-29 காலகட்டத்திற்கான கலாச்சாரத் துறையில் இந்திய அரசுக்கும் அங்கோலா அரசுக்கும் இடையேயான ஒத்துழைப்புத் திட்டம்
2. அங்கோலா சர்வதேச சூரிய சக்தி கூட்டணிக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கூட்டணியின் 123-வது உறுப்பினராக மாறியது.
3. பாதுகாப்பு கொள்முதலுக்காக அங்கோலாவின் 200 மில்லியன் அமெரிக்க டாலர் கோரிக்கையை இந்திய அரசு அங்கீகரித்துள்ளது.
****
TS/PKV/RJ
(Release ID: 2126542)
Visitor Counter : 21