பிரதமர் அலுவலகம்
இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகள் குறித்து பிரதமர் எடுத்துரைத்தார்
Posted On:
22 APR 2025 2:54PM by PIB Chennai
இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகள் பற்றி அராப் நியூஸ் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பிரதமர் திரு நரேந்திர மோடி எடுத்துரைத்தார். சவூதி அரேபியாவை நம்பகமான நண்பர் மற்றும் உத்திசார் நட்பு நாடு என்று வர்ணித்த திரு மோடி, 2019-ம் ஆண்டில் பாதுகாப்பு கூட்டாண்மை கவுன்சில் உருவாக்கப்பட்டதிலிருந்து இருதரப்பு உறவுகளின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தையும் எடுத்துரைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியாவுக்கும் சவூதி அரேபியாவுக்கும் இடையே வளர்ந்து வரும் உறவுகளை அராப் @arabnews உடனான நேர்காணலில், பிரதமர் நரேந்திர மோடி @narendramodi எடுத்துரைத்தார். சவூதி அரேபியாவை "ஒரு நம்பகமான நண்பர் மற்றும் உத்திசார் கூட்டாளி" என்று விவரித்த அவர், 2019-ல் பாதுகாப்பு கூட்டாண்மை கவுன்சில் உருவாக்கப்பட்டதில் இருந்து இருதரப்பு உறவுகளின் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
நேர்காணலை இங்கு வாசிக்கவும்: https://arabnews.com/node/2597904/saudi-arabia
***
(Release ID: 2123426)
TS/SMB/AG/KR
(Release ID: 2123444)
Visitor Counter : 22
Read this release in:
Assamese
,
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Nepali
,
Manipuri
,
Bengali-TR
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada