பிரதமர் அலுவலகம்
முத்ரா திட்டத்தின் முக்கிய விளைவுகள் குறித்த கருத்துக்களை பிரதமர் எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
08 APR 2025 11:29AM by PIB Chennai
எகனாமிக் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி முத்ரா திட்டத்தின் முக்கிய விளைவுகள் குறித்து எடுத்துரைத்துள்ளார். எகனாமிக் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் முத்ரா திட்டம் உருவாக்கியுள்ள புதிய பாதை குறித்து திரு மோடி விரிவாகப் பேசியுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"எகனாமிக் டைம்ஸ் இதழுக்கு நான் அளித்த பேட்டியில், முத்ரா திட்டத்தின் வாழ்க்கையை மாற்றும் திறன் பற்றியும் கண்ணியம் மற்றும் அதிகாரமளித்தலுக்கான நமது தேடலில் இது ஏன் ஒரு முக்கியமான திட்டமாக உள்ளது என்பது பற்றியும் விரிவாக எடுத்துரைத்துள்ளேன்.
***
(Release ID: 2119952)
SV/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2120039)
வருகையாளர் எண்ணிக்கை : 53
இந்த வெளியீட்டை படிக்க:
Assamese
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam