பிரதமர் அலுவலகம்
பக்தர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் புதிய விடியலாக அன்னை ஜகதாம்பேயின் கருணையை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
04 APR 2025 8:28AM by PIB Chennai
பக்தர்களின் வாழ்வில் புதிய மகிழ்ச்சியின் விடியலாக அன்னை ஜகதாம்பேயின் கருணையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்தார். லதா மங்கேஷ்கரின் பிரார்த்தனையையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"மாதா ஜகதாம்பேவின் கருணை அவரது பக்தர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் புதிய விடியலைக் கொண்டுவருகிறது. நவராத்திரியில் அன்னை தெய்வத்திற்கு லதா மங்கேஷ்கரின் இந்தப் பாடல் அனைவருக்கும் ஒரு புதிய சக்தியை அளிக்கப் போகிறது. https://youtu.be/Z7hU2GjSAR0?si=47A-QnSZZnJqBBQD "
***
(Release ID: 2118578)
TS/PLM/KPG/SG
(வெளியீட்டு அடையாள எண்: 2118740)
வருகையாளர் எண்ணிக்கை : 48
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam