பிரதமர் அலுவலகம்
தேர்வு நேரத்தில் தேர்வு வீரர்களுக்கு மிகப்பெரிய துணைகளில் ஒன்று நேர்மறை சிந்தனை: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
15 FEB 2025 5:58PM by PIB Chennai
தேர்வுக்கான தயாரிப்புகளின் போது மாணவர்களுக்கு ஒரு முக்கிய ஆதரவாக விளங்கும் நேர்மறை சிந்தனையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, நாளைய ’தேர்வு குறித்த கலந்துரையாடல்’ அத்தியாயத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
MyGovIndia-வின் எக்ஸ் தளப்பதிவுக்கு பதிலளித்த திரு. மோடி கூறியிருப்பதாவது:
“தேர்வு வீரர்களுக்கு தேர்வு நேரத்தில் மிகப்பெரிய துணைகளில் நேர்மறை சிந்தனையும் ஒன்று. நாளைய ’தேர்வு குறித்த கலந்துரையாடல்’ அத்தியாயம் இந்தத் தலைப்பை ஆராய்கிறது, மேலும் விக்ரந்த் மஸ்ஸே, பூமி பெட்னேகர் ஆகியோர் தங்கள் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.”
***
PKV/KV
(வெளியீட்டு அடையாள எண்: 2103600)
வருகையாளர் எண்ணிக்கை : 60
இந்த வெளியீட்டை படிக்க:
Bengali
,
Odia
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam