பிரதமர் அலுவலகம்
சுதந்திரப் போராட்ட வீரர்களை தனித்துவ முறையில் கௌரவிக்கும் வகையில் அமைந்த ஆயுதப்படையினரின் படைவீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சியின் சிறப்பான தருணங்கள்: பிரதமர்
प्रविष्टि तिथि:
30 JAN 2025 7:09PM by PIB Chennai
நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் தனித்துவமான முறையில் கௌரவிக்கும் வகையில் ஆயுதப்படையினரின் படைவீரர்கள் பாசறை திரும்பும் விழாவில் சிறப்பு தருணங்களை எடுத்துக்காட்டும் வீடியோ பதிவு ஒன்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் இந்த விழாவின் முக்கியத்துவத்தை இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
"படைவீரர்கள் பாசறை திரும்பும் விழாவின் சிறப்பு தருணங்கள்,” இதில் ஆயுதப்படைகள் சுதந்திரப் போராட்ட வீரர்களை தனித்துவமான முறையில் கௌரவித்தன"
***
TS/SV/AG/DL
(रिलीज़ आईडी: 2097727)
आगंतुक पटल : 55
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam