பிரதமர் அலுவலகம்
' இந்தியாவில் தயாரிப்போம்' குறித்த தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்ட பிரதமர், இந்தத் திட்டத்தின் உத்வேகத்தை அளித்த புதுமையாளர்கள் மற்றும் செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
प्रविष्टि तिथि:
25 SEP 2024 7:18PM by PIB Chennai
'இந்தியாவில் தயாரிப்போம்' என்ற தலைப்பில் சிந்தனைகளை பகிர்ந்து கொண்ட பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவில் உற்பத்தி செய்வோம் என்ற உணர்வை ஊக்குவித்த புதுமையாளர்கள் மற்றும் செல்வத்தை உருவாக்குபவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.
இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டம், வளர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளது என்றும், நமது இளைஞர் சக்திக்கு பெரிய கனவு காண சிறகுகளை வழங்கியுள்ளது என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
இந்தியாவில் தயாரிப்போம் குறித்த பிரதமரின் எண்ணங்களை லிங்க்டு இன் இணையதளத்தில் காணலாம்.
பிரதமர் தமது சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது;
"@makeinindia உணர்வை ஏற்படுத்திய ஒவ்வொரு புதுமையாளருக்கும், செல்வத்தை உருவாக்குபவருக்கும் ஒரு வணக்கம். இந்த முயற்சி, வளர்ச்சியை மேலும் அதிகரித்துள்ளதுடன், எங்களது இளைஞர் சக்திக்கு பெரிய கனவு காண சிறகுகளை வழங்கியுள்ளது! @LinkedIn https://www.linkedin.com/pulse/10-years-make-india-narendra-modi-sb2if பற்றி சில எண்ணங்களை எழுதினேன்? #10YearsOfMakeInIndia"
----
MM/KPG/DL
(रिलीज़ आईडी: 2058781)
आगंतुक पटल : 76
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Telugu
,
Manipuri
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam