பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் இந்திய வருகை

Posted On: 09 SEP 2024 7:03PM by PIB Chennai
  1. பராக்கா அணுமின் நிலைய செயல்பாடு, பராமரிப்புத் துறையில்  எமிரேட்ஸ் அணுசக்தி நிறுவனம் (இஎன்இசி) - இந்திய அணுசக்தி ஒத்துழைப்பு நிறுவனம் (என்பிசிஐஎல்) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  2. நீண்டகால திரவ இயற்கை எரிவாயு விநியோகத்திற்கு அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ஏடிஎன்ஓசி) - இந்தியன் எண்ணெய் கழகம் இடையே ஒப்பந்தம்
  3. ஏடிஎன்ஓசி இந்தியா உத்திசார் பெட்ரோலிய ரிசர்வ் லிமிடெட்  இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
  4. உர்ஜா பாரத் - ஏடிஎன்ஓசி இடையே, அபுதாபி ஆன்ஷோர் பிளாக் 1-க்கான உற்பத்தி சலுகை ஒப்பந்தம்
  5. இந்தியாவில் உணவுப் பூங்காக்கள் மேம்பாடு தொடர்பாக குஜராத் அரசுக்கும் அபுதாபி டெவலப்மென்டல் ஹோல்டிங் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

----

(Release Id 2053210)

SMB/KPG/DL



(Release ID: 2053255) Visitor Counter : 39