பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆடவர் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் கிலாரிக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 04 SEP 2024 3:30PM by PIB Chennai

பாரிஸ் பாராலிம்பிக் 2024-ல் ஆடவர் குண்டு எறிதல் F46 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சச்சின் கிலாரிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;

"#பாராலிம்பிக்ஸ்2024 வியத்தகு சாதனைக்காக சச்சின் கிலாரிக்கு வாழ்த்துக்கள். வலிமை மற்றும் உறுதியின் குறிப்பிடத்தக்க வெளிப்பாடாக, அவர் ஆண்கள் குண்டு எறிதல் எஃப் 46 போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். அவரால் இந்தியா பெருமை அடைகிறது.

#Cheer4Bharat"

***

(Release ID: 2051738)

MM/AG/KR


(Release ID: 2051777) Visitor Counter : 48