தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சர்வதேச யோகா தின ஊடகங்களை கௌரவப்படுத்தும் நிகழ்வுக்கான விண்ணப்பங்களை அனுப்ப கடைசி தேதி 2024 ஜூலை 15 வரை நீட்டிப்பு
Posted On:
10 JUL 2024 10:52AM by PIB Chennai
சர்வதேச யோகா தினம் 2024-ஐ மக்களிடையே பரப்புவதில் ஊடகங்களின் நேர்மறையான பங்கு, பொறுப்பு ஆகியவற்றை ஒப்புக் கொண்டுள்ள தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், சர்வதேச யோகா தின ஊடகங்களை கௌரவித்தல் 2024 3-வது பதிப்பிற்கான உள்ளீடுகளை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதியை 2024 ஜூலை 15 (திங்கள்) வரை நீட்டித்துள்ளது.
ஊடக நிறுவனங்கள் தங்கள் உள்ளீடுகள், உள்ளடக்கம் ஆகியவற்றை 2024, ஜூலை 15-ந் தேதிக்குள் aydms2024.mib[at]gmail[dot]com என்ற இணையதளத்திற்கு அனுப்பலாம். பங்கேற்பதற்கான விரிவான வழிகாட்டுதல்களை தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் (https://mib.gov.in/), பத்திரிகை தகவல் அலுவலகம் (https://pib.gov.in) ஆகியவற்றின் இணையதளத்தில் அணுகலாம்.
***
PKV/RR/KR
(Release ID: 2031983)
Visitor Counter : 77
Read this release in:
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam