பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

மாஸ்கோவில் உள்ள அறியப்படாத வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 JUL 2024 2:39PM by PIB Chennai

மாஸ்கோவில் உள்ள அறியப்படாத வீரர்களின் நினைவிடத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அஞ்சலி செலுத்தினார். அங்கு மலர் வளையம் வைத்து பிரதமர் மரியாதை செலுத்தினார்.

 

'அறியப்படாத வீரர்களின் நினைவிடம்' என்பது மாஸ்கோவின் கிரெம்ளின் சுவரில் அமைந்துள்ள ஒரு போர் நினைவுச்சின்னமாகும். இது இரண்டாம் உலகப் போரின் போது உயிர் இழந்த சோவியத் வீரர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

 

***



(Release ID: 2031690)
VL/PLM/RR/KR


(வெளியீட்டு அடையாள எண்: 2031711) வருகையாளர் எண்ணிக்கை : 127