பிரதமர் அலுவலகம்
ரிஷி சுனக்கின் தலைமைத்துவத்திற்காக அவருக்குப் பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
05 JUL 2024 7:17PM by PIB Chennai
பிரிட்டனில் நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின் பிரதமர் பதவியிலிருந்து விலகிய முன்னாள் பிரதமர் திரு ரிஷி சுனக்கின் தலைமைத்துவத்திற்காகவும் இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவுகளில் பங்களித்ததற்காகவும் அவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நன்றி தெரிவித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“உங்களின் பதவிக்காலத்தில் பிரிட்டனின் வியக்கத்தக்க தலைமைத்துவத்திற்காகவும், இந்தியா – பிரிட்டன் இடையேயான உறவுகளை ஆழப்படுத்துவதற்கு உங்களின் தீவிரப் பங்களிப்புக்காகவும் உங்களுக்கு @RishiSunak நன்றி. உங்களின், உங்கள் குடும்பத்தினரின் எதிர்காலத்திற்கு நல்வாழ்த்துகள்.”
**
VL/SMB/KPG/DL
(रिलीज़ आईडी: 2031135)
आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Kannada
,
Malayalam