பிரதமர் அலுவலகம்
ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி இந்த ஆண்டு யோகா தின நிகழ்ச்சிக்கு அற்புதமான சூழலை அளித்தது: பிரதமர்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JUN 2024 2:09PM by PIB Chennai
இந்த ஆண்டு யோகா தின நிகழ்ச்சியின் சில அம்சங்களை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
"ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரி இந்த ஆண்டு யோகா தின நிகழ்ச்சிக்கு ஓர் அற்புதமான பின்னணியை வழங்கியது, இது இயற்கையுடன் முழுமையான நல்லிணக்கத்தைப் பிரதிபலிக்கிறது. அங்கு கூடியிருந்த எண்ணற்ற மக்களின் உற்சாகத்தை மழை குறைக்கவில்லை. இதோ சில காட்சிகள்."
"ஸ்ரீநகரில் நடந்த யோகா தின நிகழ்ச்சியிலிருந்து மேலும் சில காட்சிகள்."
***
(Release ID: 2027387)
SRI/PKV/AG/RR
(வெளியீட்டு அடையாள எண்: 2027497)
வருகையாளர் எண்ணிக்கை : 102
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam