பிரதமர் அலுவலகம்
மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
21 JAN 2024 9:25AM by PIB Chennai
மாநில அமைப்பு தினத்தை முன்னிட்டு மேகாலயா மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்த வடகிழக்கு மாநிலம் எதிர்காலத்தில் முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தொடட்டும் என்று அவர் கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"மேகாலயா மக்களுக்கு மாநில அமைப்பு தின வாழ்த்துகள்! இன்றைய தினம் மேகாலயாவின் வலுவான கலாச்சாரத்தையும் இங்குள்ள மக்களின் சாதனைகளையும் கொண்டாடும் தருணமாகும். வரும் காலத்தில் மேகாலயா முன்னேற்றத்தின் புதிய உச்சங்களைத் தொடட்டும்."
(Release ID: 1998272)
*****
ANU/PKV/SMB/KRS
(வெளியீட்டு அடையாள எண்: 1998326)
வருகையாளர் எண்ணிக்கை : 160
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali-TR
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam