பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர்களின் அருங்காட்சியகத்தைக் குடியரசுத்தலைவர் பார்வையிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி

प्रविष्टि तिथि: 15 JAN 2024 6:44PM by PIB Chennai

பிரதமர்களின் அருங்காட்சியகத்தைக் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு பார்வையிட்டது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். 

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

"குடியரசுத் தலைவர் அவர்கள் பிரதமர்களின் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்தது குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன், இது இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றும் கௌரவத்தைப் பெற்ற அனைவரின் வாழ்க்கை மற்றும் பணியின் ஒரு கண்ணோட்டத்தை வழங்குகிறது. மற்றவர்களும், குறிப்பாக இளைஞர்கள் அருங்காட்சியகத்திற்கு வருகை தர வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன்”.

************



ANU/SMB/PKV/RR/KV


(रिलीज़ आईडी: 1996531) आगंतुक पटल : 170
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam