பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

விகாஸ் பாடிய "அயோத்தியா மெய்ன் ஜெய்காரா கஞ்சே" என்ற பக்திப் பாடலை பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 08 JAN 2024 10:06AM by PIB Chennai

விகாஸ் பாடி இசையமைத்து மகேஷ் குக்ரஜா உருவாக்கிய பக்திப் பாடலை பிரதமர் திரு. நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில், பிரதமர் கூறியிருப்பதாவது;

அயோத்தியில் இன்று நாடு முழுவதும் ஸ்ரீராமருக்கு வரவேற்பு உள்ளது. இந்த நன்னாளில், ராம் லாலா மீது பக்தி கொண்ட விகாஸ், மகேஷ் குக்ரஜா ஆகியோரின் ராம் பக்திப் பாடலையும் நீங்கள் கேட்க வேண்டும். #ShriRamBhajan"

***

ANU/SM/IR/RR/KV

 


(रिलीज़ आईडी: 1994098) आगंतुक पटल : 129
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam