பிரதமர் அலுவலகம்
லட்சத்தீவில் அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்
லட்சத்தீவின் முன்னேற்றத்திற்கான அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்
Posted On:
04 JAN 2024 9:24PM by PIB Chennai
லட்சத்தீவுகளில் மத்திய அரசின் நலத் திட்டங்களின் பயனாளிகளுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இது தொடர்பாக எக்ஸ சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு:
"வளர்ச்சியின் பலன்கள் சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைவதை விட திருப்திகரமானது வேறு என்ன இருக்க முடியும்?. லட்சத்தீவில் அரசுத் திட்டப் பயனாளிகளுடன் கலந்துரையாடினேன்."
----
ANU/PKV/PLM/DL
(Release ID: 1993724)
Visitor Counter : 107
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam