பிரதமர் அலுவலகம்
இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து பிரதமர் விரிவாகப் பேசியுள்ளார்
प्रविष्टि तिथि:
03 JAN 2024 3:59PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இந்தியா டுடே இதழுக்கு அளித்த பேட்டியின் இணைய தள இணைப்பை தமது சமூக ஊடக எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள், 'மோடியின் உத்தரவாதம்' என்றால் என்ன மற்றும் பல்வேறு உலகளாவிய பிரச்சினைகள் குறித்து அவர் அந்தப் பேட்டியில் விரிவாகப் பேசியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்தியா டுடே இதழுக்கு (@IndiaToday) நான் அளித்த நேர்காணல் இணைப்பை இதில் பகிர்ந்துள்ளேன். இந்த நேர்காணலில், அரசின் நிர்வாகம், இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள், 'மோடியின் உத்தரவாதம்' என்றால் என்ன, உலகளாவிய பிரச்சினைகள் மற்றும் பல்வேறு விஷயங்கள் குறித்து விரிவாகப் விளக்கியுள்ளேன்”.
https://www.indiatoday.in/magazine/cover-story/story/20240108-exclusive-interview-with-pm-modi-i-take-all-my-decisions-through-the-prism-of-nation-first-2482032-2023-12-30”
----
(Release ID: 1992724)
ANU/PKV/PLM/KPG/KRS
(रिलीज़ आईडी: 1992827)
आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Nepali
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam