பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

கேப்டன் விஜயகாந்த் குறித்து பிரதமர் எழுதியுள்ள நெஞ்சார்ந்த நினைவேந்தல் கட்டுரை

Posted On: 03 JAN 2024 11:18AM by PIB Chennai

கேப்டன் விஜயகாந்த் குறித்து நெஞ்சார்ந்த நினைவேந்தல் கட்டுரை எழுதி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது;

‘’விஜயகாந்தின் மறைவால் ஏராளமான மக்கள் தாங்கள் ரசித்துப் போற்றிய நடிகரையும், பலர் தங்களது பாசத்திற்குரிய தலைவரையும் இழந்திருக்கிறார்கள். ஆனால் நான் எனது அன்பான நண்பரை இழந்துள்ளேன். கேப்டன் குறித்த சில கருத்துக்களையும், அவரது சிறப்புகளையும் எழுதியிருக்கிறேன்’’.

https://www.narendramodi.in/a-tribute-to-captain

***

(Release ID: 1992593)

ANU/PKV/IR/AG/RR


(Release ID: 1992613) Visitor Counter : 127