பிரதமர் அலுவலகம்

நமது முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் இணைந்து, 'தவிர்க்க முடியாத இந்தியாவை' நனவாக்குவோம்: பிரதமர்

Posted On: 05 DEC 2023 4:08PM by PIB Chennai

முயற்சி மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் 'தவிர்க்க முடியாத இந்தியாவை' யதார்த்தமாக்க முடியும் என்று பிரதமர் திரு. நரேந்திர மோடி நம்பிக்கை  தெரிவித்துள்ளார்.

நாஸ்காம் தலைவர் தேப்ஜானி கோஷின் கட்டுரையைப் பகிர்ந்து, பிரதமர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்:

@debjani_ghosh_  இந்தக் கட்டுரை இன்று உலகம்  முழுவதும் இந்தியா எவ்வாறு பார்க்கப்படுகிறது என்பதை சுருக்கமாகப் பதிவு செய்கிறது.

நமது முயற்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளுடன் சேர்ந்து, #InevitableIndiaவை நனவாக்குவோம்!

----------


ANU/AD/PKV/DL



(Release ID: 1984728) Visitor Counter : 63