பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தஞ்சாவூர் உண்மையிலேயே மிக அழகாகனது: பிரதமர்


ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸின் சமூக ஊடக இடுகைக்கு பிரதமர் பதிலளிப்பு

प्रविष्टि तिथि: 08 DEC 2023 9:40PM by PIB Chennai

தஞ்சாவூர் பயணம் குறித்து ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ்  வெளியிட்டுள்ள சமூக வலைத்தள பதிவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் ஒரு இடுகை மூலம், பிரதமர் கூறியதாவது:

"தஞ்சாவூர் மிகவும் அழகான நகரம்! மேலும், உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப் பயணிகள்  கண்டு வியக்கும் வகையில் ஏராளமான விஷயங்கள் இந்தியாவில் உள்ளன.”

----------


ANU/PKV/RB/DL


(रिलीज़ आईडी: 1984606) आगंतुक पटल : 106
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam