பிரதமர் அலுவலகம்
இந்தியாவிற்கு வருமாறு மிக் ஜாகருக்குப் பிரதமர் அழைப்புவிடுத்தார்
प्रविष्टि तिथि:
18 NOV 2023 1:15PM by PIB Chennai
இசை ஜாம்பவான் மிக் ஜாகரின் பதிவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று பதிலளித்தார்.
இந்தியாவில் இருந்ததன் மகிழ்ச்சி பற்றி திரு ஜாகர் பதிவிட்டுள்ளார். அவரது பிரபலமான சில பாடல்களைக் குறிப்பிட்டு, சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் அவருக்கு பதிலளித்து கூறியிருப்பதாவது;
"நீங்கள் விரும்புவதை உங்களால் எப்போதும் பெற முடியாமல் போகலாம் ", ஆனால் இந்தியா அனைவருக்கும் ஆறுதலையும் 'திருப்தியையும்' வழங்குவதற்குத் தேடுபவர்களால் நிறைந்த நாடு.
இங்குள்ள மக்கள் மற்றும் கலாச்சாரத்துக்கு மத்தியில் நீங்கள் மகிழ்ச்சி அடைந்ததை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தொடர்ந்து வாருங்கள்..."
*****
ANU/SMB/BS/DL
(रिलीज़ आईडी: 1977836)
आगंतुक पटल : 135
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam