பிரதமர் அலுவலகம்
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பாரா கிளப் த்ரோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை ஏக்தா பியானுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
24 OCT 2023 6:56PM by PIB Chennai
பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் பாரா கிளப் எறிதல் -எஃப் 32/51 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை ஏக்தா பியானுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"மகளிர் பாரா கிளப் எறிதல் - எஃப் 32/51 போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஏக்தா பியானுக்கு வாழ்த்துகள். இந்த சாதனையால் இந்தியா மகிழ்ச்சி அடைந்துள்ளது."
***
ANU/AD/SMB/DL
(रिलीज़ आईडी: 1970526)
आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam