பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நமோ பாரத் எனும் பிராந்திய விரைவு ரயிலில் பிரதமர் பயணம் செய்தார்

प्रविष्टि तिथि: 20 OCT 2023 12:30PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி நமோ பாரத் எனும் பிராந்திய விரைவு ரயிலை இன்று கொடியசைத்துத் தொடங்கி வைத்து, ரயிலில் பயணம் செய்தார்.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:

"பிரதமர் திரு நரேந்திர மோடி, @narendramodi பிராந்திய விரைவு ரயிலான நமோ பாரத் ரயிலைக் கொடியசைத்துத் தொடங்கிவைத்தார். அந்த ரயிலில் பயணிகளுடன் பயணம் மேற்கொண்டார். இந்த ரயில் சேவை தங்களுக்கு எவ்வாறு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உட்பட தங்கள் அனுபவங்களைப் பிரதமரிடம் பயணிகள் பகிர்ந்து கொண்டனர்."

***

ANU/SMB/BS/RS/KPG

 


(रिलीज़ आईडी: 1969344) आगंतुक पटल : 208
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam