பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மகளிர் வில்வித்தை வீராங்கனைகளின் வெற்றியைப் பிரதமர் கொண்டாடினார்

प्रविष्टि तिथि: 06 OCT 2023 6:11PM by PIB Chennai

இந்த சாதனைக்காக அங்கிதா பகத், சிம்ரஞ்சித் மற்றும் பஜன் கவுருக்கு வாழ்த்துக்கள்

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் வில்வித்தை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அங்கிதா பகத், சிம்ரஞ்சித், பஜன் கவுர் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது;

“ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நமது மகளிர் வில்வித்தை வீராங்கனைகளின் வெற்றியை இந்தியா கொண்டாடுகிறது. அங்கிதா பகத், சிம்ரஞ்சித், பஜன் கவுர் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். அவர்களின் துல்லியம், குழுப்பணி, அர்ப்பணிப்பு ஆகியவை குறிப்பிடத்தக்கவை.”

----

(Release ID: 1965094)

ANU/SM/SMB/KPG/KRS


(रिलीज़ आईडी: 1965154) आगंतुक पटल : 131
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam