பிரதமர் அலுவலகம்
2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றதை பிரதமர் கொண்டாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
27 SEP 2023 4:31PM by PIB Chennai
ஹாங்சோவில் நடைபெறும் 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மனு பாக்கர், ரிதம் சங்வான் மற்றும் இஷா சிங் ஆகியோரைக் கொண்ட மகளிர் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் எக்ஸ் சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"இந்தியாவுக்கு ஒரு முன்மாதிரியான தங்கம்.
மனு பாக்கர், ரிதம் சங்வான் மற்றும் இஷா சிங் ஆகியோரைக் கொண்ட 25 மீட்டர் பிஸ்டல் மகளிர் அணியின் அற்புதமான வெற்றிக்கு வாழ்த்துகள்!
அவர்களின் குறிப்பிடத்தக்க குழுப்பணி சிறந்த முடிவுகளை அளித்துள்ளது. அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்.
***
AD/ANU/IR/RS/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1961387)
வருகையாளர் எண்ணிக்கை : 131
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam