பிரதமர் அலுவலகம்
ஆசாதி ஏகாதசியையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
29 JUN 2023 9:55AM by PIB Chennai
ஆசாதி ஏகாதசியையொட்டி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;
‘’ ஆசாதி ஏகாதசி ஆசி பெற ஒவ்வொருவரையும் வாழ்த்துகிறேன். இந்தப் புனித நாள், வார்காரி பாரம்பரியத்திற்கு ஏற்ப பக்தி, பணிவு கருணை ஆகிய நற்பண்புகளை தழுவுவதற்கு நம்மை ஊக்குவிக்கட்டும். பகவான் விட்டலின் ஆசியுடன், மகிழ்ச்சியான, அமைதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்க நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படுவோம்."
----
PKV/KPG
(வெளியீட்டு அடையாள எண்: 1936198)
வருகையாளர் எண்ணிக்கை : 228
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam