பிரதமர் அலுவலகம்
ரத யாத்திரையையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
Posted On:
20 JUN 2023 8:59AM by PIB Chennai
ரத யாத்திரையை முன்னிட்டு அனைவருக்கும் பிரதமர்
திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய கலாச்சாரத்தில் ரத யாத்திரையின் முக்கியத்துவம் குறித்த காணொலியையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;
“அனைவருக்கும் ரத யாத்திரை வாழ்த்துக்கள். இந்த புனிதமான நிகழ்வை நாம் கொண்டாடும் போது, பகவான் ஜெகநாதரின் தெய்வீகப் பயணம் நம் வாழ்க்கையை ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் ஆன்மீக செழுமையால் நிரப்பட்டும்.
***
(Release ID: 1933532)
SM/PKV/AG/KRS
(Release ID: 1933587)
Visitor Counter : 151
Read this release in:
Gujarati
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam