பிரதமர் அலுவலகம்
தனித்துவமான கலாச்சாரம் மற்றும் ஆற்றல்மிக்க மக்களைக் கொண்ட நமது வடகிழக்கு பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி வேகத்தைக் காண்கிறது: பிரதமர்
Posted On:
13 JUN 2023 10:38AM by PIB Chennai
வடகிழக்குப் பிராந்தியத்தின் விரிவடைந்த தொடர்புக்கான அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு முன்முயற்சிகள் பற்றிய கட்டுரைகள், வரைகலைகள், வீடியோக்கள் மற்றும் தகவலைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“தனித்துவமான கலாச்சாரம் மற்றும் ஆற்றல்மிக்க மக்களைக் கொண்ட நமது வடகிழக்கு பிராந்தியம் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி வேகத்தைக் காண்கிறது. அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டில் இருந்து விரிவடைந்த தொடர்பு வரை இந்தப் பிராந்தியத்தின் ஏராளமான ஆற்றலை நாங்கள் வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். #9YearsOfNorthEastProsperity”
***
AP/SMB/AG/GK
(Release ID: 1931965)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Nepali
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam