பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரபல சமஸ்கிருத அறிஞர் வேத் குமாரி காய் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Posted On: 31 MAY 2023 2:54PM by PIB Chennai

பிரபல சமஸ்கிருத அறிஞர் வேத் குமாரி காய்-யின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  கூறியிருப்பதாவது;

"சமஸ்கிருத இலக்கியத்தின் தலைசிறந்த அறிஞர் வேத் குமாரி கய்- ஜியின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது மகத்தான பங்களிப்புகள் நமது கலாச்சாரப் பாரம்பரியத்தை வளப்படுத்தியது. அவரது படைப்புகள் அறிஞர்களை ஊக்குவிக்கும். அவரது குடும்பத்தினருக்கும் அனுதாபிகளுக்கும் எனது இரங்கல்கள். ஓம் சாந்தி: பிரதமர் "

******

(Release ID: 1928576)

AP/PKV/KRS


(Release ID: 1928749) Visitor Counter : 142