பிரதமர் அலுவலகம்
கோவா மாநில தினத்தை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
30 MAY 2023 11:31AM by PIB Chennai
கோவா மாநில தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது :-
"கோவா மாநில தின நல்வாழ்த்துகள்! அமைதி மற்றும் சுறுசுறுப்பின் அடையாளமாகத் திகழும் கோவா, தன்னுடைய தனித்துவம் வாய்ந்த கலாச்சாரம் மற்றும் வியப்பூட்டும் உத்வேகத்தால் அனைவரையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறது. கோவா மக்களின் நல்வாழ்வு மற்றும் செழுமைக்காக பிராத்திக்கும் இவ்வேளையில், நாட்டின் வளர்ச்சிப் பாதைக்கு பலம் சேர்ப்பதில் அம்மாநில மக்கள் தொடர்ந்து பங்காற்றுவார்கள் என நான் நம்புகிறேன்."
****
(Release ID: 1928200)
AD/ES/MA/RR
(रिलीज़ आईडी: 1928241)
आगंतुक पटल : 195
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam