பிரதமர் அலுவலகம்
பிரதமர் கடந்த காலங்களில் மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணங்களின் போது மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திய நிகழ்வுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்
Posted On:
20 MAY 2023 7:55PM by PIB Chennai
பல ஆண்டுகளாக வெளிநாட்டுப் பயணங்களின் போது மகாத்மா காந்திக்கு பிரதமர் செலுத்திய அஞ்சலி குறித்தான தொகுப்பு ஒன்றினை ஸ்ரீ ராதா மோகன் சிங் பதிவிட்டுள்ளார். அதனை பகிர்ந்துகொண்டுள்ள பிரதமர்,
"அழகான தொகுப்பு, பல நினைவுகளை மீண்டும் கொண்டு வருகிறது."
"காந்திஜியின் பூமி என்பதில் இந்தியா பெருமிதம் கொள்கிறது. மனிதகுலத்திற்கான அவரது தொலைநோக்கு பார்வையை நனவாக்க நாம் எப்போதும் பாடுபடுவோம்." என்று பதிலளித்துள்ளார்.
***
AD/CJL/DL
(Release ID: 1926084)
Visitor Counter : 156
Read this release in:
Kannada
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam