பிரதமர் அலுவலகம்

கப்பற்படைத் தளத்தில் இருந்து பிஎம்டி இடைமறிக்கும் கருவியின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருப்பதற்கு டிஆர்டிஓ & இந்திய கப்பற்படையைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

Posted On: 24 APR 2023 11:56AM by PIB Chennai

கப்பற்படைத் தளத்தில் இருந்து பிஎம்டி இடைமறிக்கும் கருவியின்  சோதனையை வெற்றிகரமாக நடத்தியிருப்பதற்கு பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) & இந்திய கப்பற்படையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இந்திய கப்பற்படையின் ட்விட்டருக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது

நமது பாதுகாப்பு திறன்களை மேலும் வலுப்படுத்த நமது விஞ்ஞானிகளின் தொடர்ச்சியான முன்முயற்சி மற்றும் அர்ப்பணிப்புக்கு வாழ்த்துக்கள்.”

***

(Release ID: 1919065)

AD/SMB/AG/RR



(Release ID: 1919165) Visitor Counter : 109