பிரதமர் அலுவலகம்
காசி விஸ்வநாத் மற்றும் பிஹு கொண்டாட்டங்கள் குறித்த பொதுமக்களின் கருத்துகளுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
16 APR 2023 10:04AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி காசி விஸ்வநாதர் மற்றும் பிஹு கொண்டாட்டங்கள் வரையிலான பொதுமக்களின் ட்விட்டர் பதிவுகளுக்குப் பதிலளித்துள்ளார். தனது தந்தையை காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் வாய்ப்பைப் பெற்றவர் மகிழ்ச்சியோடு பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்துள்ள பிரதமர், “அழகானது!” என்று ட்வீட் செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு அசாமில் நடந்த பிஹு கொண்டாட்டங்கள் குறித்து பதிவிட்டுள்ள ஒருவருக்கு பதிலளித்த பிரதமர், “ஆம், இது என்னால் மறக்க முடியாத பிஹு கொண்டாட்டம். பிஹு நிகழ்ச்சிக்கு கூடுதலாக அஸ்ஸாம் வருகையின் சில படங்கள் இங்கே உள்ளன என்று படங்களைப் பகிர்ந்து கொண்டு பதிலளித்துள்ளார்.
***
AD/CJL/DL
(வெளியீட்டு அடையாள எண்: 1917050)
வருகையாளர் எண்ணிக்கை : 214
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam