பிரதமர் அலுவலகம்
இந்திய குடியரசுத் தலைவர், சுகோய் 30 எம்.கே.ஐ ரக போர் விமானத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டதற்கு பிரதமர் பாராட்டு
இடுகை இடப்பட்ட நாள்:
09 APR 2023 7:11PM by PIB Chennai
அசாமில் உள்ள தேஜ்பூர் விமானப்படை தளத்தில் இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, சுகோய் 30 எம்.கே.ஐ ரக போர் விமானத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம் மேற்கொண்டதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய குடியரசுத் தலைவரின் ட்விட்டர் பதிவிற்கு பிரதமர் அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“இந்தப் பயணம், ஒவ்வொரு இந்தியருக்கும் உத்வேகம் அளித்துள்ளது. குடியரசுத் தலைவர் அவர்கள், மீண்டும் அபாரமான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளார்.”
***
AD/BR/RR
(வெளியீட்டு அடையாள எண்: 1915290)
வருகையாளர் எண்ணிக்கை : 183
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam