பிரதமர் அலுவலகம்
புனித வெள்ளி தினத்தையொட்டி ஏசு கிறிஸ்துவின் தியாக உணர்வை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
07 APR 2023 11:05AM by PIB Chennai
புனித வெள்ளி தினத்தையொட்டி ஏசு கிறிஸ்துவின் தியாக உணர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.
.இதுகுறித்து பிரதமர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
“இன்று புனித வெள்ளி நாளில், இயேசு பிரானின் தியாக உணர்வை நாம் நினைவுகூருகிறோம். அவர் வலியையும் துன்பத்தையும் தாங்கிக் கொண்டார், ஆனால் சேவை மற்றும் கருணை என்னும் இலட்சியங்களிலிருந்து ஒருபோதும் விலகவில்லை. இயேசு கிறிஸ்துவின் எண்ணங்கள் மக்களுக்கு ஊக்கமளிக்கட்டும்’’ .
-----
VJ/PKV/KPG
(रिलीज़ आईडी: 1914622)
आगंतुक पटल : 156
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam