பிரதமர் அலுவலகம்
எழில்மிகுந்த ஜம்மு காஷ்மீரின் அழகு துலிப் பருவத்தில் மேலும் பரிமளிக்கிறது: பிரதமர்
प्रविष्टि तिथि:
03 APR 2023 9:57AM by PIB Chennai
ஜம்மு காஷ்மீர் அழகானது, துலிப் பருவத்தில் அது மேலும் அழகாகத் திகழ்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
ஸ்ரீநகரில் உள்ள தால் ஏரிக்கு அருகே சபர்வான் சரகத்தில் துலிப் மலர்கள் பூத்துக்குலுங்குவதை அடுத்து, துலிப் தோட்டத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஸ்ரீநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பிரதமர் பதிலளித்துள்ளார்.
“ஜம்மு காஷ்மீர் அழகானது, துலிப் பருவத்தில் அது மேலும் அழகாகத் திகழ்கிறது”
***
SRI/PKV/AG/RR
(Release ID: 1913183)
(रिलीज़ आईडी: 1913212)
आगंतुक पटल : 207
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam