பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் வரலாற்றில் முதன்முறையாக 6 மில்லியன் கன்டெய்னர்களை கையாண்டு மிக உயர்ந்த செயல்திறனை பதிவு செய்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர்

Posted On: 01 APR 2023 9:15AM by PIB Chennai

ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் (JNPA) வரலாற்றில் முதன்முறையாக மார்ச் 30-ம் தேதியன்று 6 மில்லியன் கன்டெய்னர்களை (டிஇயு 20 அடி கண்டெய்னர்கள்) கையாண்டு அதிக செயல்திறனைப் பதிவு செய்ததற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

 

ஜேஎன்பிஏவின் ட்விட்டர் பதிவுக்குப் பதிலளித்த பிரதமர், "இந்தியாவின் முக்கியமான துறைமுகங்களில் ஒன்றின் குறிப்பிடத்தக்க சாதனை" எனப் பாராட்டியுள்ளார்.

**********

AD/CR/DL


(Release ID: 1912775) Visitor Counter : 156