பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கரின் பிலாஸ்பூர், ராய்ப்பூர், சம்பல்பூர், நாக்பூர், வால்டேர் ரயில்வே கோட்ட பிரிவுகளின் ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதற்கு பிரதமர் பாராட்டு

प्रविष्टि तिथि: 25 MAR 2023 11:19AM by PIB Chennai

சத்தீஸ்கர் மாநிலத்தின் பிலாஸ்பூர், ராய்ப்பூர், சம்பல்பூர், நாக்பூர், வால்டேர் ஆகிய ரயில்வே கோட்டங்களின் ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் ட்வீட்டுக்கு பதிலளித்து பிரதமர் கூறியிருப்பதாவது;

“ரயில்வே துறை தொடர்ந்து முன்னேறி வருகிறது! சத்தீஸ்கருக்கு ஒரு நல்ல செய்தி’’.

***

AD/PKV/DL


(रिलीज़ आईडी: 1910633) आगंतुक पटल : 188
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , Kannada , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam