பிரதமர் அலுவலகம்

உத்தராகண்டின் அகல ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதைப் பிரதமர் பாராட்டியுள்ளார்

Posted On: 17 MAR 2023 8:10PM by PIB Chennai

உத்தராகண்டின் அகல ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டதைப்  பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலத்தின் அகல ரயில் பாதைகள் 100% மின்மயமாக்கப்பட்டது குறித்து ரயில்வே அமைச்சர் திரு  அஸ்வினி வைஷ்ணவின் ட்விட்டர் செய்தியைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது;

"ஊக்கமளிக்கும் வெற்றி! இது தேவபூமியான உத்தராகண்ட் மாநிலத்திற்குப் பயனளிப்பதோடு சுற்றுலாவை மேலும் மேம்படுத்தும்."

****

AD/KJ/KPG(Release ID: 1908319) Visitor Counter : 97