பிரதமர் அலுவலகம்
மத்திய வங்கியியல் விருதுகள் 2023-ல் ‘ஆண்டின் சிறந்த ஆளுநர்’ பிரிவில் விருது பெற்றதற்காக ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்திகாந்த தாசுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
17 MAR 2023 6:51AM by PIB Chennai
2023 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியியல் விருதுகள் 2023-ல் ‘ஆண்டின் சிறந்த ஆளுநர்’ பிரிவில் விருது பெற்றதற்காக, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிஎன்பிசி டிவி 18 -ன் செய்தியைப் பகிர்ந்து பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது ;
"ரிசர்வ் வங்கியின் ஆளுநர் திரு சக்திகாந்த தாஸ் அவர்கள், 2023 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியியல் விருதுகளில் 'ஆண்டின் சிறந்த ஆளுநர் ' விருதை பெற்றிருப்பது, நமது நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையாகும். அவருக்கு வாழ்த்துகள்."
***
(வெளியீட்டு அடையாள எண்: 1907905)
வருகையாளர் எண்ணிக்கை : 295
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada