பிரதமர் அலுவலகம்
டாக்டர் தேவிசிங் ஷெகாவத்தின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
Posted On:
24 FEB 2023 5:06PM by PIB Chennai
முன்னாள் குடியரசுத்தலைவர் திருமதி பிரதீபா தேவிசிங் பாட்டீலின் கணவர் டாக்டர் தேவிசிங் ஷெகாவத்தின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
‘டாக்டர் தேவிசிங் ஷெகாவத்தின் மறைவையடுத்து, எனது எண்ணங்கள் முன்னாள் குடியரசுத்தலைவர் திருமதி பிரதீபா பாட்டீலுடனும் அவரது குடும்பத்தினருடனும் உள்ளன. தேவிசிங் ஷெகாவத் பல்வேறு சமூக சேவைகள் பணிகள் மூலம் சமுதாயத்தில் முத்திரை பதித்துள்ளார். ஓம் சாந்தி.”
-----
(Release ID: 1902076)
AP/PLM/KPG/KRS
(Release ID: 1902089)
Visitor Counter : 205
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam